மோசமான 20 நாடுகளின் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள இலங்கை
Gotabaya Rajapaksa
Sri Lanka
By Aanadhi
ஆசியாவின் மிக மோசமான ஏழ்மையான 20 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உலகின் பிரபலமான பொருளாதார ஆய்வு மற்றும் தகவல் இணையத்தளமான யாகூ பினான்ஸ் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஆசியாவின் மிக ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இலங்கை 17வது இடத்தில் உள்ளது.

முதலாம் இடத்தில் வடகொரியாவும், இரண்டாம் இடத்தில் ஆப்கானிஸ்தானும் உள்ளன. சார்க் நாடுகளில் இலங்கை தவிர பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் இருந்தே இலங்கை இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 42 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 31 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US