மீன்களை விட அதிக பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் மிதக்கும் அபாயம்!
முறையாக மறுசுழற்சி செய்யாவிட்டால் கடலில் உள்ள மீன்களை விட அதிக பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் மிதக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், இலங்கைக்கு வருடாந்தம் 45,000 தொன் பிளாஸ்டிக் இறக்குமதி செய்வதற்கு 27,000 கோடி ரூபா செலவிடப்படுவதுடன் இந்த பிளாஸ்டிக் சிதைவதற்கு சுமார் 700 வருடங்கள் ஆகும்.
மறுசுழற்சி
இந்த 750,000 டன் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யாவிட்டால், இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த நாட்டில் மண்ணே இருக்காது.
ஒரு வருடத்தில் நான்கரை இலட்சம் தொன் பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்பட்டாலும், அதில் சுமார் 144,000 டன்கள் மீண்டும் சேகரிக்கப்படுகின்றன.
ஆனால் அதன் பின்னரும் ஐம்பதாயிரம் டன்களுக்கும் குறைவான பிளாஸ்டிக் மீள்சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
