பல்கலைக்கழக கல்விப் பணியாளர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் புதிய சலுகை

Anura Kumara Dissanayaka Education NPP Government Budget 2027
By Rukshy Nov 12, 2026 01:19 PM GMT
Report

பல்கலைக்கழகக் கல்விப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கல்வி கொடுப்பனவை ரூ.25000 அளவுக்கு உயர்த்துவதற்கும், இதனை 2027 ஜூலை மாதம் முதல் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்துவதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்மொழிந்துள்ளார்.

இன்று (12) நாடாளுமன்றத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்த ஜனாதிபதி, உயர்கல்வியை மேம்படுத்துவதற்கும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கும் நாட்டின் மனிதவளத்தை மேம்படுத்துவதற்கும் பல்கலைக்கழக கல்வியாளர்களின் பங்களிப்பை இந்த முன்மொழிவு அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளார்.

ஜூலை 2027 முதல்

அதன்படி, முன்மொழியப்பட்ட கொடுப்பனவு உயர்வில் 50 சதவீதம் ஜூலை 2027 முதலும், மீதமுள்ள 50 சதவீதம் ஜூலை 2028 முதலும் வழங்கப்படும்.

பல்கலைக்கழக கல்விப் பணியாளர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் புதிய சலுகை | University Lecturers Rs 25000 Monthly Allowance

வெளி விரிவுரையாளர் ஊதியம் மும்மடங்காக அதிகரித்தது சிறப்பு கல்வி அறிவை வழங்குவதற்காக பல்கலைக்கழகங்களால் நியமிக்கப்படும் வெளி விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை மும்மடங்கு அதிகரிக்கவும் அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

திருத்தப்பட்ட கட்டண விகிதங்களின்படி, வெளி விரிவுரையாளர்களுக்கான மணிநேர ஊதியம் ரூ. 1,500இலிருந்து ரூ. 4,500 ஆக உயரும்.

இதற்கிடையில், செய்முறைத் தேர்வுகளை நடத்தும் வெளி ஆலோசகர்களுக்கு வழங்கப்படும் மணிநேர ஊதியமானது ரூ. 600,லிருந்து ரூ. 1,800ஆக உயரும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

2027 - வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு! அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள்

2027 - வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு! அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள்

நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US