அனோஜன் சிவராசா விடுதலை இலங்கையின் வெற்றி : வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி அநுர
Anura Kumara Dissanayaka
Sivarasa Anojan
Budget 2027
By Benat
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை அதில் இருந்து விடுவித்தமை இலங்கை பெற்ற மிகப் பெரிய வெற்றி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கதெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அனோஜன் சிவராசா விடயத்தில் இலங்கை வெற்றிபெற்றிருப்பது, சர்வதேச சமூகத்தில்நாட்டிற்கு அதிகரித்து வரும் சாதகமான நற்பெயரைப் பிரதிபலிக்கிறது எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, அனோஜன் சிவராசா விடுதலை செய்தியின் பின்னர், அவரின் குடும்பத்தார் ஜனாதிபதியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளைமை குறிப்பிடத்தக்கது.

Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவின் மகிழ்ச்சியான நகரங்களின் தரவரிசை: வீடுகளின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US