அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
Parliament of Sri Lanka
Government Employee
Budget 2027
By Mayuri
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த நடவடிக்கைகளுக்காக 110 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத்திட்டம்
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுகளை இன்று(12.11.2026) நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கிழக்கே வங்காள வளைகுடா கடல் பகுதியில் கொந்தளிப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 53 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US