உலக டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் இலங்கையின் நிலை
உலக டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி மேலும் முன்னேறி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
சொந்த மண்ணில் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையிலேயே இந்த முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது.
புள்ளிப்பட்டியலின் படி, இந்தியா 10 போட்டிகளில் பங்கேற்று 86 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது.
நடத்தப்பட்ட போட்டிகள்
அவுஸ்திரேலியா 12 போட்டிகளில் 90 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளதுடன் இலங்கை 9 போட்டிகளில் 60 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து 16 போட்டிகளின் மூலம் 81 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தை வகிக்கிறது. இலங்கை அணியுடன் ஏற்பட்ட தோல்விக் காரணமாக நியூஸிலாந்து அணி, 7ஆம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, பாகிஸ்தான் 16 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 9 ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடதத்க்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





















பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
