தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழில் இன்றும் வேட்புமனு தாக்கல்
Jaffna
Gajendrakumar Ponnambalam
General Election 2024
Sri Lanka Parliament Election 2024
By Theepan
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தாக நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் "சைக்கிள்” சின்னத்தால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனஞ்சயன் வெளியேற்றம்! பலர் வெளியேற தீர்மானம்


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US