கோட்டாபயவின் நிலை தற்போது அநுரவுக்கு! யாருக்கு அடுத்தச் சிக்கல்..

Fuel Price In Sri Lanka Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Sri Lanka Fuel Crisis
By Rakesh Mar 19, 2026 03:16 AM GMT
Report

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள எரிபொருள் வரிசை யுகத்துக்குத் தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் உரிய தீர்வை வழங்கியிருப்பேன் என்று ஜன செத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் மீண்டும் வரிசை யுகம் ஆரம்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இருந்த அதே வரிசை தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் காலத்துக்கும் வந்துள்ளது.

மத்திய கிழக்கில் தீவிரம் அடையும் போர்! இலங்கைக்கு கட்டார் வழங்கியுள்ள நற்செய்தி

மத்திய கிழக்கில் தீவிரம் அடையும் போர்! இலங்கைக்கு கட்டார் வழங்கியுள்ள நற்செய்தி

அடுத்து யாருக்கு..

அநுரவின் இந்த வரிசை அடுத்து யாருக்குச் செல்லப்போகின்றது என்று தெரியவில்லை  என்றார்.

மக்களை வீதிகளில் காக்க வைக்கும் இந்த வரிசை கலாசாரம் குறித்துக் கவலை வெளியிட்ட அவர், "மக்கள் வரிசையில் நின்று நின்று சோர்ந்து போயுள்ளனர். இறுதியில் அந்த வரிசை எனக்கும் வருமா என்று தெரியவில்லை.

கோட்டாபயவின் நிலை தற்போது அநுரவுக்கு! யாருக்கு அடுத்தச் சிக்கல்.. | Sri Lanka Fuel Crisis Price Hike

ஆனால், நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இந்த எரிபொருள் வரிசைப் பிரச்சினைக்கு முறையான மற்றும் சரியான தீர்வுகளை எப்போதோ வழங்கியிருப்பேன் என குறிப்பிட்டுள்ளார். 

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் கையிருப்பு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் கையிருப்பு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

கிளிநொச்சியில் கோர விபத்து - இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சியில் கோர விபத்து - இளம் குடும்பஸ்தர் பலி

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US