இலங்கைக்கு மீண்டுமொரு பொருளாதார அதிர்ச்சி! எரிபொருள் விலையில் நேரடி தாக்கம்

Fuel Price In Sri Lanka Namal Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lanka Government Sri Lanka Fuel Crisis
By Rakesh Mar 17, 2026 03:33 AM GMT
Report

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கை மீண்டும் ஒருமுறை பாரிய பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்துள்ள அவர்,

தற்போதைய அரசு இந்த நிலைமையைச் சரியாகக் கையாளத் தவறினால், அதன் சுமை ஒட்டுமொத்த மக்கள் மீதே சுமத்தப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

QR தொடர்பில் முன்னாள் அமைச்சர் கஞ்சன வெளியிட்ட அறிவிப்பு

QR தொடர்பில் முன்னாள் அமைச்சர் கஞ்சன வெளியிட்ட அறிவிப்பு

எண்ணெய் விலை உயர்வு

ஏற்கனவே பொருளாதார அழுத்தங்களையும், மின்சாரம் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் பலவீனங்களையும் எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு, சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு மீண்டுமொரு பொருளாதார அதிர்ச்சி! எரிபொருள் விலையில் நேரடி தாக்கம் | Sri Lanka Fuel Crisis Price Hike  

குறித்த பதிவில் பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ள  நாமல், 

ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் மார்க்கங்கள் முடக்கப்படும் அபாயம் உள்ளதால், உலக சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரித்து வருகின்றன. இது இலங்கையின் உள்நாட்டு எரிபொருள் விலைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வெளிநாட்டு எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், இலங்கையின் மின்சார உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களின் இறக்குமதியைப் பாதிக்கும்.

இலங்கைக்கு மீண்டுமொரு பொருளாதார அதிர்ச்சி! எரிபொருள் விலையில் நேரடி தாக்கம் | Sri Lanka Fuel Crisis Price Hike

இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள அரசு முறையான மற்றும் முன்கூட்டிய திட்டமிடல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று   வலியுறுத்தியுள்ளார்.

நிர்வாகத் தவறுகள் ஏற்பட்டால் நாடு மீண்டும் ஒரு மனிதாபிமான மற்றும் பொருளாதார அதிர்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

போர் வெறும் இராணுவ இலக்குகளைத் தாண்டி, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளை நோக்கி நகர்ந்துள்ளமை கவலைக்குரியது என்றும், இது இலங்கை போன்ற நுகர்வு நாடுகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஒரு பேரழிவாக உருவெடுக்கக்கூடும் என்றும் நாமல் ராஜபக்ச எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார். 

கதி கலங்கிய துபாய் விமான நிலையம்! ஈரானின் சக்தி வாய்ந்த செஜ்ஜில் ஏவுகணை களத்தில்

கதி கலங்கிய துபாய் விமான நிலையம்! ஈரானின் சக்தி வாய்ந்த செஜ்ஜில் ஏவுகணை களத்தில்

30000 பலிஸ்டிக் மிசைல் தயார் நிலையில்! ஆபத்தான யுத்தத்திற்கு ஆயத்தமாகிவரும் ஹோர்முஸ் நீரிணை

30000 பலிஸ்டிக் மிசைல் தயார் நிலையில்! ஆபத்தான யுத்தத்திற்கு ஆயத்தமாகிவரும் ஹோர்முஸ் நீரிணை

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US