சட்டவிரோதமாக கடற்றொழில் ஈடுபடுவோர் அகற்றப்பட வேண்டும் : அ.அன்னனராசா (Video)

Mullaitivu Sri Lanka Sri Lanka Fisherman
By Keethan Oct 06, 2022 02:09 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் கடற்றொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கோரியும் அதற்கு உந்தையாக இருக்கும் அதிகாரிகளை இடமாற்றக் கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இக் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (06.10.22) நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இந்த போராட்டத்திற்கு யாழ். மாவட்டத்தினை சேர்ந்த கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சம்மேளன பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்துள்ளார்கள்.

இதன்போது கடற்றொழிலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சம்மேளன தலைவர் அ.அன்னனராசா,

சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவோர் 

“வடமாகாணத்தில் இருந்து சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவோர் முற்றாக அகற்றப்பட வேண்டும். முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெறுவதற்கும் எதிர்காலத்தில் கடலின் உரிமையினை பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் ஆதரவு தருகின்றோம்.

போர் முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு பட்ட சட்டவிரோத தொழில்களால் பாதிக்கப்பட்டு வருகின்றது.

2012 ஆம் ஆண்டு தொடக்கம் சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றோம். முல்லைத்தீவு மாவட்டம்தான் அதிகபட்ச பிரச்சினையினை முகம் கொடுத்து வருகின்றது.

கடற்றொழில் சமூகம் பாதிப்பு

சட்டவிரோதமாக கடற்றொழில் ஈடுபடுவோர் அகற்றப்பட வேண்டும் : அ.அன்னனராசா (Video) | Sri Lanka Fisherman Mullaitivu Issues

இந்த மாவட்ட மக்களுக்கும், கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு யாழ். மாவட்டம் தொடர்ந்தும் ஆதரவு தரும்.

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழிலாளர்களின் கை ஓங்கி நிற்கும் என்றும் ஏனைய கடற்றொழிலாளர்கள் சமூகம் பாதிக்கப்படுகின்றது.

ஏனைய முதலாளி வர்க்கம் மேல் உயர்வதற்குமான வாய்ப்புக்கள் தான் இருக்கின்றது என்று ஏற்கனவே நாங்கள் சொல்லி இருந்தோம்.

எங்கள் கடல்வளத்திணை எங்கள் எதிர்கால சந்ததிக்கு பாதுகாத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

முல்லைத்தீவில் சட்டவிரோதமான தொழிலினையும் செய்துகொண்டு எங்கள் பாரம்பரிய கடற்றொழிலாளர்களையும், கடற்றொழிலாளர்கள் எதிர்க்கின்றவர்களையும் ஒரு வன்முறைக்கு உட்படுத்துவதற்கு எடுத்த முயற்சியினை யாழ். மாவட்ட  கடற்றொழிலாளர் சமூகம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

சட்டவிரோதமாக கடற்றொழில் ஈடுபடுவோர் அகற்றப்பட வேண்டும் : அ.அன்னனராசா (Video) | Sri Lanka Fisherman Mullaitivu Issues

சட்டவிரோத தொழிலாளர்கள் வடக்கு மாகாணத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் அகற்றும் வரை நாங்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டம் ஒன்றாக செயற்பட்டால்தான் வெற்றி பெற முடியும்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு முன்பாக நேற்றுவரை (05.10.22) போராட்டம் மேற்கொண்டவர்கள் பொலிஸாரின் மற்றும் இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக அவர்களின் போராட்ட இடத்தினை அருகில் உள்ள கடற்கரைக்கு முன்பாக மாற்றியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சட்டவிரோதமாக கடற்றொழில் ஈடுபடுவோர் அகற்றப்பட வேண்டும் : அ.அன்னனராசா (Video) | Sri Lanka Fisherman Mullaitivu Issues

சட்டவிரோதமாக கடற்றொழில் ஈடுபடுவோர் அகற்றப்பட வேண்டும் : அ.அன்னனராசா (Video) | Sri Lanka Fisherman Mullaitivu Issues


நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US