இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்க தயாராகும் ஜப்பான்
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
Japan
By Vethu
கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒன்றிணைந்த கடன் பொறிமுறையொன்றை அமுல்படுத்தவுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட ஒன்றிணைந்த கடன் பொறிமுறை இருநாடுகளினதும் ஒத்துழைப்பை நன்கு தெளிவுபடுத்துவதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயஷி யொஷிமசா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 70 வருடங்களாகின்றன.
இதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இந்த விடயங்களைக்
குறிப்பிட்டுள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US