மிகப்பெரிய வீதத்தால் அதிகரிக்கப் போகும் வற் வரி : புதிய வரிகளும் நடைமுறைப்படுத்தப்படலாம்

Prof G L Peiris Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Budget 2024 - sri lanka
By Benat Nov 21, 2023 12:27 PM GMT
Report

அடுத்த வருடம் மேலும் புதிய வரிக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வற் வரி மிகப்பெரிய வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த வற் வரி நாட்டு மக்களிடமிருந்தே அறவிடப்பட இருக்கிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து, மக்களின் வாழ்க்கை செலவு அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

ரணில் முன்வைத்துள்ள திட்டம் : தீர்மானத்தை அறிவித்த மகிந்த

ரணில் முன்வைத்துள்ள திட்டம் : தீர்மானத்தை அறிவித்த மகிந்த

அதிகரிக்கும் வரிச்சுமை

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நாட்டுக்கு பொருத்தமானதா? அல்லது தற்போது இருக்கும் நெருக்கடிகளை மேலும் உக்கிரமடைய செய்யும் ஒன்றா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

மிகப்பெரிய வீதத்தால் அதிகரிக்கப் போகும் வற் வரி : புதிய வரிகளும் நடைமுறைப்படுத்தப்படலாம் | Sri Lanka Economic Crisis Budget 2024

அடுத்த வருடம் மேலும் புதிய வரிக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வற் வரி 60 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த வற் வரி நாட்டு மக்களிடமிருந்தே அறவிடப்பட இருக்கிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து, மக்களின் வாழ்க்கை செலவு அதிகரிக்கும். உழைக்கும் மக்கள் பாதிக்கப்பட போகிறார்கள்.

இதேவேளை கடந்த 8 மாதங்களுக்குள் மின் கட்டணம் செலுத்தாத சுமார் 7 இலட்சத்து 80 ஆயிரத்து 835 குடும்பங்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் தற்போதைய நிலைமை.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் நிதி அமைச்சின் புதிய அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் நிதி அமைச்சின் புதிய அறிவிப்பு

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமா?

எனவே நாட்டு மக்களின் வாழ்க்கை செலவு வானத்தை தொடும் அளவுக்கு உள்ள நிலையில் இந்த வரவு செலவுத்திட்டம் மீண்டும் அவர்களை நெருக்கடிக்குள் தள்ளும் என்பதை உணர்ந்து நாடாளுமன்றத்தில் நாம் வரவு செலவுத் திட்டதுக்கு ஆதரவளிக்க வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும்.

மிகப்பெரிய வீதத்தால் அதிகரிக்கப் போகும் வற் வரி : புதிய வரிகளும் நடைமுறைப்படுத்தப்படலாம் | Sri Lanka Economic Crisis Budget 2024

பணமில்லை என கூறி நாட்டின் வளங்களை விற்பனை செய்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. அதிக வரியை அறிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொள்கிறார்கள். இருக்கும் கடனை செலுத்தாமல் மேலும் மேலும் கடன்களை பெற்றுக்கொள்கிறார்கள்.

இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் வெறும் கற்பனை கனவுகள். நடைமுறைக்கு பொருந்தாது. நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பொதுஜன பெரமுனவிடமே இருக்கிறது.

வரவு செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதா அல்லது தோற்கடிக்க செய்வதா என்பது அவர்களின் கைகளிலேயே உள்ளது. நாட்டின் பொருளாதாரம், நாட்டு மக்களின் எதிர்காலம் பெரமுன எடுக்கப் போகும் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  

நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலை: சஜித்தின் கையில் இருந்து பறித்துச் செல்லப்பட்ட கோப்புகள் (Video)

நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலை: சஜித்தின் கையில் இருந்து பறித்துச் செல்லப்பட்ட கோப்புகள் (Video)

க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்

க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மாத்தளை, மட்டக்களப்பு, கல்முனை, கிளிநொச்சி, கொழும்பு

05 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Toronto, Canada

09 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, London, United Kingdom

06 Jan, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, London, United Kingdom

05 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, Montreal, Canada

11 Jan, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், Scarborough, Canada, Whitby, Canada

13 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அராலி தெற்கு, Eastham, United Kingdom

14 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, சூரிச், Switzerland

16 Dec, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany

11 Jan, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, London, United Kingdom

04 Jan, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
மரண அறிவித்தல்

தாவடி, யாழ்ப்பாணம்

08 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு

06 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில் கிழக்கு, Markham, Canada

06 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

உடுவில், கல்வியங்காடு, கனடா, Canada

04 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Montreal, Canada

08 Jan, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US