இலங்கை ரூபாவிற்கு எதிராக டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Exchange Rate
Dollars
By Mayuri
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (21.02.2024) நாணயமாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307.14 ரூபாவாகவும், விற்பனை வீதம் 316.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 317.16 ரூபாவாகவும், கொள்வனவு விலை 307.34 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
ஸ்ரேலிங் பவுன்
ஸ்ரேலிங் பவுனின் கொள்முதல் வீதம் 386.06 ரூபாவாகவும், விற்பனை வீதம் 401.88 ரூபாவாகவும் காணப்படுகிறது.
இதேவேளை குவைட் தினாரின் பெறுமதி 1013.84 ரூபாவாக பதிவாகியுள்ளது.
Optical illusion: கண்களுக்கு வித்தை காட்டும் படத்தில் '57' ற்குள் இருக்கும் '73' எங்கே உள்ளது? Manithan
மாபெரும் வெற்றியடைந்த அயோத்தி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா! சசிகுமார் இல்லையா Cineulagam
1 மாதத்திலேயே முடி உதிர்வை குறைத்து, முழங்கால் வரை முடி வளர செய்யும் லட்டு - செய்வது எப்படி? News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US