முகக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை - வெளியான அறிவிப்பு
நாட்டில் மீண்டும் கோவிட் அபாயம் அதிகரித்து வருவதால், அனைத்து நிரப்பு நிலையங்களுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டாயமாக்கப்படும் கோவிட் கட்டுப்பாடுகள்
எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து, மிகுந்த கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை மக்கள் முற்றிலும் கைவிட்டுள்ளனர்.
எரிபொருள் வரிசைகளில் உடல் தூரத்தை பராமரிக்க மக்கள் கடுமையாக
அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் நாதுன்னா கூறியுள்ளார்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருளை விநியோகிக்க வேண்டாம் என்றும் விவரிக்கும் அறிவிப்புகள் ஒவ்வொரு நிரப்பு நிலையத்திலும் வைக்கப்படும் என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam