அத்தியாவசிய சேவை ஊழியர்களிற்கு தனி எரிபொருள் நிரப்பு நிலையம்!(Photo)
அத்தியாவசிய சேவை ஊழியர்களிற்கு தனி எரிபொருள் நிரப்பு நிலையம் ஒதுக்கப்பட்டுட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்கள், ஆசிரியர்களிற்கு இவ்வாறு தனி எரிபொருள் நிரப்பு நிலையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையமே இவ்வாறு அத்தியாவசிய பணியாளர்களிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தலை மீறிய மக்கள்
குறித்த அறிவுறுத்தலையும் மீறி நீண்ட வரிசையில் நின்ற மக்களிற்கு ஒலிபெருக்கி மூலம் பொலிஸாரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதன் பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.



அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan