அணுசக்தி அல்லாத நாடுகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை இலங்கை ஆதரிக்கிறது: விஜித் ஹேரத்

United Nations Vijitha Herath Sri Lanka
By Amal Feb 27, 2025 06:13 AM GMT
Report

அணுசக்தி அல்லாத நாடுகளுக்கு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தரவாதங்களை இலங்கை ஆதரிப்பதாக, இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) கூறியுள்ளார்.

குறிப்பாக மத்திய கிழக்கில் அணு ஆயுதம் இல்லாத மண்டலங்களை நிறுவுவதை ஆதரிப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவுக்கு வந்த கடற்றொழிலாளர்களின் பாரிய போராட்டம்!

நிறைவுக்கு வந்த கடற்றொழிலாளர்களின் பாரிய போராட்டம்!

அணு ஆயுதத் தடை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில் ஆயுதக் குறைப்பு தொடர்பான மாநாட்டின் உயர்மட்டப் பிரிவில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அணுசக்தி அல்லாத நாடுகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை இலங்கை ஆதரிக்கிறது: விஜித் ஹேரத் | Sri Lanka Backs Non Nuclear Security

சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எடுத்துரைத்த அமைச்சர், புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் பலதரப்பு செயல்முறைகளில் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுதக் குறைப்புக்கான இலங்கையின் நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் நாடு இணைந்ததையும், 2023 இல் விரிவான அணு-சோதனை-தடை ஒப்பந்தத்தை அங்கீகரித்ததையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

சென்னை வந்தடைந்த தோனியின் T-shirtஇல் எழுதப்பட்டிருந்த விடயம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

சென்னை வந்தடைந்த தோனியின் T-shirtஇல் எழுதப்பட்டிருந்த விடயம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

 செயற்கை நுண்ணறிவு 

ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளியை இராணுவமயமாக்குதல் போன்ற வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகளை, அவர் இதன்போது எழுப்பியுள்ளார்.

அணுசக்தி அல்லாத நாடுகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை இலங்கை ஆதரிக்கிறது: விஜித் ஹேரத் | Sri Lanka Backs Non Nuclear Security

ஆபத்தான தன்னாட்சி ஆயுத அமைப்புகளைத் தடை செய்வதற்கும், விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தடுப்பதற்குமான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை தொடர்பில் உண்மையை வெளியிட்ட விஜய் யேசுதாஸ்

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை தொடர்பில் உண்மையை வெளியிட்ட விஜய் யேசுதாஸ்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US