நிறைவுக்கு வந்த கடற்றொழிலாளர்களின் பாரிய போராட்டம்!

Indian fishermen Jaffna SL Protest Sri Lanka Fisherman
By Theepan Feb 27, 2025 12:01 PM GMT
Report

புதிய இணைப்பு

இந்திய துணைத் தூதரகத்தில் மனு கையளித்த கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பேரணியாக வந்து யாழ். மாவட்ட செயலத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் 5 மீனவ பிரதிநிதிகள் அழைத்துச் செல்லப்பட்டு யாழ். மாவட்ட செயலக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது கடற்றொழிலாளர்கள் யாழ். மாவட்ட செயலக அதிகாரிகளிடம் மனு ஒன்றை கையளித்தனர்.

நிறைவுக்கு வந்த கடற்றொழிலாளர்களின் பாரிய போராட்டம்! | Protest In Jaffna Against Indian Fisher Mans

பின்னர் பேரணியானது வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்தது. அதன்பின்னர் ஆளுநர் செயலக அதிகாரிகளிடம் மனு கையளிக்கப்பட்டது.

பின்னர் கடற்றொழிலாளர்கள் அங்கிருந்து நீரியல் மற்றும் கடற்றொழில் அமைச்சரின் அலுவலகத்திற்கு சென்றனர்.

அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுரன் கலந்துரையாடல் மேற்கொண்டவேளை கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கடற்றொழிலாளர்கள் அவர்களிடமும் மனு கையளித்ததுடன் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

நிறைவுக்கு வந்த கடற்றொழிலாளர்களின் பாரிய போராட்டம்! | Protest In Jaffna Against Indian Fisher Mans

மேலதிக தகவல்: கஜிந்தன்

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணத்தில் இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறலை கண்டித்து போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.  

யாழ்.மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது. 

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை தொடர்பில் உண்மையை வெளியிட்ட விஜய் யேசுதாஸ்

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை தொடர்பில் உண்மையை வெளியிட்ட விஜய் யேசுதாஸ்

போராட்ட பேரணி

தீபக மீனவ அமைப்புகள் சேர்ந்து முன்னெடுத்துவரும் குறித்த போராட்டத்தின் போது, யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்தில் மனுவொன்றை கையளித்துவிட்டு இந்திய துணை தூதரகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நிறைவுக்கு வந்த கடற்றொழிலாளர்களின் பாரிய போராட்டம்! | Protest In Jaffna Against Indian Fisher Mans

இந்த போராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கடற்றொழில் சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.

"தாண்டாத தாண்டாத எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே எங்களை வாழ விடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே" போன்ற கோஷங்களை எழுப்பிய நிலை கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிறைவுக்கு வந்த கடற்றொழிலாளர்களின் பாரிய போராட்டம்! | Protest In Jaffna Against Indian Fisher Mans


பொலிஸ் பாதுகாப்பு

போராட்ட பேரணி இந்திய துணை தூதரகத்தை அடைந்த நிலையில், அங்கு கடும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்திலிருந்து ஐவரை மட்டும் உள்ளே அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

போராட்டக் களத்தில் கண்ணீர் புகை குண்டுகளுடன் கலகமடக்கும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த கிளி - சிக்கிய பெருந்தொகை தங்க நகை

பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த கிளி - சிக்கிய பெருந்தொகை தங்க நகை

நிறைவுக்கு வந்த கடற்றொழிலாளர்களின் பாரிய போராட்டம்! | Protest In Jaffna Against Indian Fisher Mans

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US