ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கை விமான நிலையம் படைத்த புதிய சாதனை

Bandaranaike International Airport Sri Lanka Airport Tourism Airport & Aviation Services
By Rukshy Jul 15, 2026 09:32 AM GMT
Report

இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA), 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 4.75 மில்லியன் பயணிகள் போக்குவரத்தைக் கையாண்டதாக அறிவித்துள்ளது.

ஒரு அறிக்கையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஜனவரி முதல் ஜூன் 2026 வரையிலான காலகட்டத்தில் 47,48,481 பயணிகள் நடமாட்டங்கள், 30,659 விமான நடமாட்டங்கள் மற்றும் 4,24,856 இடைவழிப் பயணிகள் நடமாட்டங்களைப் பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளது.

பதற்றத்தினால் மூடப்பட்ட வான் பரப்பு : கட்டுநாயக்கவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

பதற்றத்தினால் மூடப்பட்ட வான் பரப்பு : கட்டுநாயக்கவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

இலங்கைக்கு வருகை தந்த

ஆறு மாத காலப்பகுதியில் விமான நிலையம் வழியாக 1,146,573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததாக விமான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கை விமான நிலையம் படைத்த புதிய சாதனை | Sri Lanka Airport In First 6 Months Of 2026

விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அளித்த தகவலின்படி, 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 10,214,391 பயணிகள் போக்குவரத்துகளையும், 95,629 விமானப் போக்குவரத்துகளையும் மற்றும் 946,811 இடைவழிப் பயணிகள் போக்குவரத்துகளையும் கையாண்டுள்ளது.

இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்

இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரர் கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரர் கைது

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US