ரணிலின் வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Ranil Wickremesinghe Law and Order Ranil Wickremesinghe Arrested
By Dharu Aug 26, 2025 02:58 PM GMT
Report

நீதிமன்ற நடவடிக்கைகளின் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி காணொளிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய நபர்கள் குறித்து விசாரணை நடத்த கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் சமீபத்திய நீதிமன்ற விசாரணையின் போது பதிவாகியுள்ளது.

நீண்ட வாதத்திற்குப் பின் ரணிலுக்குப் பிணை வழங்கிய நீதிமன்றம்!

நீண்ட வாதத்திற்குப் பின் ரணிலுக்குப் பிணை வழங்கிய நீதிமன்றம்!

கௌரவம் மற்றும் ஒழுக்கம்

மேலும் நீதித்துறையின் கௌரவம் மற்றும் ஒழுக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களுக்காக இந்த நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் விசாரணை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரணிலின் வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை | Spread Ranil S Case In The Media Is In Trouble

மேலும், நீதிமன்ற உத்தரவின்படி, இந்த சட்டவிரோத செயல்களுக்குப் பொறுப்பான நபர்களை உடனடியாகக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரணிலுக்கு எதிரான அடக்குமுறைக்கு நாமல் எதிர்ப்பு

ரணிலுக்கு எதிரான அடக்குமுறைக்கு நாமல் எதிர்ப்பு

ரணிலின் பிணை தொடர்பில் திலீப பீரிஸ் கடும் எதிர்ப்பு : சூடுபிடிக்கும் வாதப்பிரதிவாதங்கள்

ரணிலின் பிணை தொடர்பில் திலீப பீரிஸ் கடும் எதிர்ப்பு : சூடுபிடிக்கும் வாதப்பிரதிவாதங்கள்

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US