ரணிலின் பிணை தொடர்பில் திலீப பீரிஸ் கடும் எதிர்ப்பு : சூடுபிடிக்கும் வாதப்பிரதிவாதங்கள்

Ranil Wickremesinghe FCID - Financial Crimes Investigation Division Ranil Wickremesinghe Arrested
By Rukshy Aug 26, 2025 10:18 AM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டக் குழு, அவருக்கு பிணை கிடைக்கப் பெறுவதற்காக தற்போது நீதிமன்றத்தில் பல குறிப்பிட்ட விடயங்களை முன்வைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த மருத்துவ நிலைமைகள் தொடர்பான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி சிறிது காலமாக நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இதய திசு இறப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இரண்டாம் இணைப்பு 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த அழைப்புக் கடிதம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வழக்கு முடியும் வரை பிணை வழங்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

முதலாம் இணைப்பு 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் Zoom தொழில்நுட்பம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் பிணை வழங்ககக்கூடாது என்ற ஆட்சேபனையை முன்வைத்திருப்பதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரணில் சார்பாக ஜனாதிபதி வழக்கறிஞர் திலக் மாரப்பன, அனுஜ பிரேமரத்ன, உபுல் ஜெயசூரிய, அலி சப்ரி மற்றும் வழக்கறிஞர்கள் குழு ஒன்று முன்னிலையாகியுள்ளனர்.

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ரணில் வழக்கு! சட்டத்தரணிகளால் நிரம்பியுள்ள நீதிமன்ற அறை..

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ரணில் வழக்கு! சட்டத்தரணிகளால் நிரம்பியுள்ள நீதிமன்ற அறை..

ரணிலின் பிணை தொடர்பில் திலீப பீரிஸ் கடும் எதிர்ப்பு : சூடுபிடிக்கும் வாதப்பிரதிவாதங்கள் | Ranil Should Not Be Granted Bail Dileepa Peiris

மேலும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ரணிலின் வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை Zoom வழியாக ஆரம்பம்

ரணிலின் வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை Zoom வழியாக ஆரம்பம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US