தொடருந்து பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு
Sri Lanka
Train Crowd
By Jenitha
தமிழ் சிங்கள புதுவருடம் மற்றும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்க தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இந்த விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என் ஜே இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும், கொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கும், மருதானையிலிருந்து பெலியத்தவிற்கும், அநுராதபுரத்திலிருந்து பெலியத்தவிற்கும் இந்த விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US