விசேட தொடருந்து சேவைகள் ஏற்பாடு: வெளியான அறிவிப்பு
Sinhala and Tamil New Year
Colombo
Jaffna
Sri Lanka Railways
Department of Railways
By Laksi
புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களை கொழும்பு மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக விசேட தொடருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட தொடருந்து சேவைகள் இன்று (18), நாளை (19), நாளை மறுநாள் (20) மற்றும் 21 ஆம் திகதி வரை இயக்கப்படும் என்று திணைக்களத்தின் பிரதிப் பொது மேலாளர் எம்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.
தொடருந்து சேவைகள்
அதன்படி, பதுளை, பெலியத்த, காலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களிலிருந்து கொழும்புக்கு இந்த தொடருந்து சேவைகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US