கிண்ணியாவில் விசேட அதிரடிப்படை வீரர் மீது கத்திக்குத்து! சந்தேகநபர் தப்பியோட்டம்
Trincomalee
Sri Lanka Police Investigation
Crime
By Kiyas Shafe
திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைஸல்நகர் பகுதியில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
இன்று (20.11.2026) மாலை குறித்த பகுதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, சந்தேக நபர் ஒருவர் அதிரடிப்படை வீரரை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அதிரடிப்படை வீரர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 55 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US