ஜனாதிபதி அநுரவிற்கு ஆசி வேண்டி யாழில் விசேட பூஜை
Jaffna
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
Sri Lanka Presidential Election 2024
By Theepan
நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு ஆசி வேண்டி வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்ப பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை தொகுதி அமைப்பாளர் ராஜபாலன் பிரகாஸ்பதி ஏற்பாட்டில், இன்று (24.09.2024) பிற்பகல் இந்த பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து, மாவிட்டபுரம் சந்தியில் கட்சியின் ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக் பாஸ் வரும் பிரபல தொகுப்பாளர்.. பல வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் இருந்தவர் தான் Cineulagam
கூலி படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கப்போகும் அடுத்த படத்தின் அப்டேட்.. இயக்குனர் யார் தெரியுமா ? Cineulagam
Daily Rasipalan: 111 வருடங்களுக்கு பின் வரும் சூரியன், கேது கூட்டணி- 12 ராசிகளில் யாருக்கு ஜாக்பாட்? Manithan
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US