சுவிட்சர்லாந்து தூதரக ஏற்பாட்டில் விசேட சந்திப்பு..! மறுப்பு தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Gajendrakumar Ponnambalam Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Theepan Feb 12, 2026 07:35 AM GMT
Report

சுவிட்சர்லாந்து தூதரக ஏற்பாட்டில் நடைபெறவிருந்த சந்திப்புக்கு நாங்கள் இடைஞ்சலாக இருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று நடந்த ஊடகச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட சந்திப்பு தமிழ் தேசிய பேரவையின் கூட்டம் காரணமாக காலவரையறை குறிப்பிடாது தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கல்கிஸ்சையில் சிக்கிய பெண் - அதிசொகுசு மாளிகை வீடு அரசினால் பறிமுதல்

கல்கிஸ்சையில் சிக்கிய பெண் - அதிசொகுசு மாளிகை வீடு அரசினால் பறிமுதல்

சந்திப்பு நடைபெறாது

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இன்றைய தினம் சுவிஸ் தூதரகத்தை தொடர்பு கொண்டு நேரடியாக இதனை கேட்டேன். அதை அவர்கள் முற்று முழுதாக மறுத்தார்கள்.

சுவிட்சர்லாந்து தூதரக ஏற்பாட்டில் விசேட சந்திப்பு..! மறுப்பு தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Special Meeting Organized By The Swiss Embassy

நாங்கள் அந்த முயற்சியை கைவிடவில்லை. அந்த செய்தி வெளிவருவதன் ஊடாக அதில் கலந்து கொள்ளும் தரப்புகளுக்கு பிரச்சினைகள் வருமோ என்ற ஒரே ஒரு சிந்தனையை தவிர வேறு எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை.

19ஆம் திகதிக்குரிய சந்திப்பு முயற்சிகள் தற்போது உறுதிப்படுத்த முடியாத இடத்தில் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. நான், சுவிஸ் அரசாங்கத்திற்கு கேட்டு இந்த முயற்சி மேற்கொண்டதாக ஒரு செய்தி பரப்பப்பட்டது. அதுவும் தவறான கருத்

து. இலங்கை தமிழரசுக் கட்சியியினுடைய சுமந்திரன் தான் சுவிஸ்லாந்து தூதரகத்தை கேட்டு இந்த சந்திப்பை ஏற்படுத்தினார். அதே தரப்பு, 15ஆம் திகதி தமிழ் தேசியப் பேரவை குறிப்பாக நான் இது விடயம் சம்பந்தமான ஒரு கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருப்பதாகவும் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் காரணமாக இரண்டு கூட்டங்கள் அவசியம் இல்லை.

கொழும்பு பாடசாலையில் இடிந்து விழுந்த சுவர் : மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்....

கொழும்பு பாடசாலையில் இடிந்து விழுந்த சுவர் : மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்....

மேலும், தங்களுக்கு இது சம்பந்தமாக குழப்பமாக இருப்பதால் தங்களுக்கு உரையாடலில் கலந்து கொள்வது சம்மந்தமாக உறுதிப்படுத்த முடியாத என்ற கருத்தை சொல்லியிருந்தார்.

இதுவே உண்மை முற்றிலும் பொய்யான தகவல்

ஊடகங்கள் எங்களோடு தொடர்பெடுத்து இந்த கருத்தை கேட்டிருக்கலாம். நேரடியாக தூதரகத்தை கேட்டிருக்கலாம். அப்படி இல்லாமல் முற்று முழுதாக உண்மைக்கு புறம்பான செய்திகளை போட்டது எனக்கு கவலை ஏற்படுத்துகின்றது.

சுமந்திரனின் ஊதுகுழலாக ஒரு சில ஊடகங்கள் இருக்கலாம். அவர்கள் வெளியிட்டாலும் உத்தியோகபூர்வமாக எத்தனையோ தசாப்தங்களாக இயங்கி வருகின்ற ஊடகங்களும் கூட உண்மைக்கு முரணான எங்கள் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டது எமக்கு ஏமாற்றமாக உள்ளது.

சுவிட்சர்லாந்து தூதரக ஏற்பாட்டில் விசேட சந்திப்பு..! மறுப்பு தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Special Meeting Organized By The Swiss Embassy

ஊடகங்கள், ஊடகங்களில் இருக்கக்கூடிய அனைத்து வடகிழக்கை சார்ந்த ஊடகவியலாளர், ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் நாங்கள் தொடர்ச்சியாக வெளிப்படைத்தன்மையுடன் சந்திப்புகளை செய்து வருகிறோம்.

ஊடகவியலாளர்களையும் சிவில் சமுகமாகவே கருதுகிறோம். அனைத்து தரப்பையும் இப்போது ஒரே புள்ளியில் சந்திக்கும் வகையில் அரசியலமைப்பு விவகாரதத்தை கையாளும் விதத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடந்த கையோடு சொல்லி வருகின்றோம்.

தமிழரசுக்கட்சி செய்த சதி

இந்த விடயங்களை ஊடகங்களுடன் கதைத்தது போன்று சிவில் சமூக அமைப்புகளுடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்.

அதே நேரத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடனும் பேசுவதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சி குழப்பபட்டது.

சுவிட்சர்லாந்து தூதரக ஏற்பாட்டில் விசேட சந்திப்பு..! மறுப்பு தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Special Meeting Organized By The Swiss Embassy

இந்நிலையில், 19ஆம் திகதி சந்திப்புக்கு எந்த விதத்திலும் நாங்கள் இடைஞ்சலாக இருக்கவில்லை. 15ஆம் திகதி நாங்கள் நடத்தப் போகும் இந்த சந்திப்பு உறுதிப்படுத்தப்பட்ட இடத்தில் தான் அவசர அவசரமாக இந்த சந்திப்பை நிறுத்துவதற்கு 19 சந்திப்புக்கு இவர்களை சந்திக்க தயார் என்று சொல்லப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் சிவில் சமூகத்தை குழப்பும் நோக்கத்துடன் பொய்யான கருத்துகளை பரப்புவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி செய்த ஒரு சதியாகவே இதை பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.      


இலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருந்தவர்களுக்கு சாதகமான செய்தி - சற்றுமுன் வெளியான தகவல்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருந்தவர்களுக்கு சாதகமான செய்தி - சற்றுமுன் வெளியான தகவல்

11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US