தேசிய மக்கள் சக்தி தரப்புக்கும் மன்னார் பிரஜைகள் குழுவுக்கும் இடையே விசேட சந்திப்பு

Mannar Anura Dissanayake Janatha Vimukthi Peramuna
By Ashik May 21, 2024 12:50 PM GMT
Report

தேசிய மக்கள் சக்தி (JVP)கட்சிக்கும் மன்னார் பிரஜைகள் குழுவுக்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினருக்கும், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளாருக்கும் இடையில் குறித்த சந்திப்பு இன்று (21) இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

பாடசாலைகளுக்கு விடுமுறை! மறுக்கும் கல்வி அமைச்சு

பாடசாலைகளுக்கு விடுமுறை! மறுக்கும் கல்வி அமைச்சு

மக்கள் சந்திப்பு

எதிர்வரும், ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி கட்சி சார்பில் போட்டியிடும் அனுரகுமார திசாநாயக்க வடக்கில் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் ஆதரவற்ற தன்மை காணப்படுவது குறித்தும், இந்த பகுதியில் ஆதரவை பெறுவது தொடர்பாக கருத்துக்களை முன்வைத்துள்ளதாக இராமலிங்கம் சந்திரசேகரன் விளக்கமளித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தரப்புக்கும் மன்னார் பிரஜைகள் குழுவுக்கும் இடையே விசேட சந்திப்பு | Special Meeting Between Jvp Mannar Citizens

எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை மாலை அனுரகுமார திசாநாயக்க மன்னருக்கு வருகை தந்து மக்கள் சந்திப்பை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் போது மன்னார் மாவட்டம் தொடர்பில் தாம் கொண்டுள்ள நிலைப்பாடு மற்றும் ஜனாதிபதி தேர்தல் குறித்தும் மக்களுக்கு கருத்தை தெரிவிப்பார் என சந்திரசேகரன் கூறியுள்ளார்.

10 பிரதான பிரச்சினைகள்

இந்த நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடிய மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் தற்போது மன்னார் மாவட்டத்தில் காணப்படும் 10 பிரதான பிரச்சினைகள் தொடர்பில் தெளிவான தமது கருத்தை முன்வைத்துள்ளர்.

தேசிய மக்கள் சக்தி தரப்புக்கும் மன்னார் பிரஜைகள் குழுவுக்கும் இடையே விசேட சந்திப்பு | Special Meeting Between Jvp Mannar Citizens

இந்த விடயங்கள் தொடர்பில் ஜேவிபி கரிசனையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக காற்றாலை மின்சாரம், கனிய மணல் அகழ்வு, காணிகள் அபகரிப்பு, இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றமை,மன்னார் மாவட்ட இளைஞர்கள் பட்டதாரி இளைஞர்கள் கைவிடப்பட்ட நிலையில் வேலையற்று காணப்படுவது, மன்னார் மாவட்ட பாடசாலைகளின் வளங்கள் பற்றாக்குறை, இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல், மன்னாரில் உள்ள ஒட்டு மொத்த வளங்களும் திட்டமிட்ட வகையில் அளிக்கப்படுகின்றமை, முறை கேடாக அரசியலில் பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணை, இறால் பண்ணைகள் மீன் பண்ணைகள் மற்றும் மன்னார் நகரப் பகுதியில் அகற்றப்படாத திண்மக் கழிவுகள் குறித்தும் மாக்கஸ் அடிகளாரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் - அ. ராயூகரன்

நண்பனுடன் சேர்ந்த இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

நண்பனுடன் சேர்ந்த இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US