ரயில் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு! - ஏற்பட்டுள்ள நெருக்கடி
ரயில்வே நிலைய அதிபர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பேரூந்துகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை வேளையில் அலுவலகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் செல்வோர் இதன் காரணமாக பாரிய இன்னல்களுக்கு உள்ளாகினர்.
நாடளாவிய ரீதியில் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றவேளையில் இவ்வாறான சந்தர்ப்பங்கள், இலங்கையில் நோய் தொற்றை அதிகரிக்கும் என்று சுகாதாரப்பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் குதித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 24 மணித்தியாலங்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்று இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் தொழிற்சங்கத்தின் சுமேத சோமரட்ன தெரிவித்துள்ளார்.
எமில் ரஞ்சனுக்கு மரணதண்டனை! - தமிழர்கள் ஐவர் விடுதலை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam