இலங்கை மற்றும் சீன சபாநாயகர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை
China
Sri Lanka
Parliament
Mahinda Yapa Abewardhana
By Kamel
இலங்கை மற்றும் சீன சபாநாயகர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் சீன நாடாளுமன்றின் சபாநாயகர் Li Zhanshu ஆகியோருக்கு இடையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவள்ளது.
இன்றைய தினம் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தப் பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு தரப்பு உறவுகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 255 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US