இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள சட்டம்
Parliament
Sri lanka
Mahinda Yappa Abeywardane
By Steephen
2021 இலக்கம் 18 நிதி சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று கையெழுத்திட்டுள்ளார்.
இந்த சட்டமூலம் கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.
அப்போது திருத்தங்களுடன் சட்டமூலம் அதிக வாக்கு எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகள் கிடைத்ததுடன் எதிராக 44 வாக்குகள் அளிக்கப்பட்டன.
சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளதால், அது இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 1 மணி நேரம் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US