7 மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளியில் நடைபயணம்
NASA
Technology
By Amal
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்வதற்காக நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் விண்கலத்திற்கு வெளியே வந்து விண்வெளி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
விண்வெளி நிலையத்தின் முக்கியப் பகுதியான ரோபோடிக் கையின் மணிக்கட்டுப் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அது எதிர்பார்த்தபடி இயங்காமல் முடங்கியது.
சவாலான போராட்டத்திற்குப் பின்
இந்த பழுதடைந்த பாகத்தை மாற்றி புதிய பாகத்தைப் பொருத்துவதற்காக விண்வெளி வீரர்கள் இருவரும் விண்கலத்திற்கு வெளியே வந்து மிகக் கவனமாகப் பணிகளை மேற்கொண்டனர்.

சுமார் 7 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சவாலான போராட்டத்திற்குப் பிறகு, ரோபோடிக் கையின் பழுது வெற்றிகரமாகச் சரிசெய்யப்பட்டது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US