தென் கொரியா இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பு: தென்கொரியாவில் இரு தரப்பு கலந்துரையாடல்

Foreign Employment Bureau Ministry of Foreign Affairs - sri lanka Arun Hemachandra
By Shrikanth Feb 26, 2026 08:27 AM GMT
Report

தென் கொரியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கொரியக் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் யுயி-ஹே செசிலியா சுங் (Eui-Hae Cecilia Chung) (25.02.2026) ஆகியோர் சியோல் நகரில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சியோலில் உள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் கொரியக் குடியரசு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

சுரேஷ் சலேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யானவையா! வெளிவந்துள்ள தகவல்கள்.....

சுரேஷ் சலேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யானவையா! வெளிவந்துள்ள தகவல்கள்.....

இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முன்னேற்றம் உள்ளிட்ட தொடர்ச்சியான பொருளாதார மீட்சிச் செயல்முறையுடன் இணைந்து பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், அபிவிருத்தி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

தென் கொரியா இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பு: தென்கொரியாவில் இரு தரப்பு கலந்துரையாடல் | South Korea Foreign Vacancies

மேலும், டித்வா அனர்த்தத்திற்கு பின்னர் இலங்கைக்கு கொரியக் குடியரசு வழங்கிய துரிதமான உதவிக்கு பிரதி அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டமைப்பு தேசிய முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

கொழும்பில் காணி வாங்க காத்திருப்போருக்கான செய்தி

கொழும்பில் காணி வாங்க காத்திருப்போருக்கான செய்தி

13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US