தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி தெரிவு
South Korea
World
By Dev
தென் கொரியாவின் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் லீ ஜே-மியுன் வெற்றி பெற்றுள்ளார்.
61 வயதான லீ, நடந்து முடிந்த தேர்தலில் 49.3 சதவீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பழமைவாத மக்கள் சக்தி கட்சியின் தலைவர் கிம் மூன்-சூ 41.3 சதவீத வாக்குகளை வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.
தென் கொரியாவின் பொருளாதாரம்
இதற்கமைய, தென் கொரியாவின் 14வது ஜனாதிபதியாக லீ ஜே-மியுன் இன்று(04.06.2025) பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில், தென் கொரியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தனது முதல் இலக்கு என லீ ஜே-மியுன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா

Mr. Yogi Jayaprakash
4.6 11 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US