நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ செல்வச்சந்நிதியில் இடம்பெற்ற சூர சங்காரம்...!
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூர சங்காரம் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ இடம்பெற்றுள்ளது.
நேற்று (07) பிற்பகல் 6 மணியளவில் சூர சங்காரம் நடைபெற்றுள்ளது.
இதில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் நூற்றுக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.
உள் நுழைவு கட்டணம்
இதேவேளை நூற்றுக்கணக்கான உபவாச விரதகாரர்கள் ஆலயத்தில் தங்கி இருந்து இன்றையதினம் பாறனை விரதம் முடித்து வீடு செல்லவுள்ளனர்.

மேலும், வல்வெட்டித்துறை நகரசபை வாகனங்களுக்கான உள் நுழைவு கட்டணம் அறவிட்ட போதும் வாகனங்கள் தரிப்பதற்க்கு உரிய வசதிகள் மேற்கொள்ளப்படாமையால் வாகனங்கள் பல மணிநேரம் நெரிசலில் காணப்பட்டன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam