மகனை வெட்டிப் படுகொலை செய்த தந்தை!
Kurunegala
Sri Lanka Police Investigation
Crime
Death
By Rakesh
தந்தை ஒருவரால் அவரது மகன் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று குருநாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (06.08.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் - மாஎலிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
நிதிப் பிரச்சினை காரணமாக தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

தந்தை கைது
அது மோதலாக மாறியதையடுத்து இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் 45 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US