இ.போ.சபைக்கு நாளொன்றுக்கு 20 மில்லியன் ரூபா இழப்பு!போக்குவரத்து அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

Money Bimal Rathnayake Srilanka Bus
By Laksi Apr 09, 2026 03:54 PM GMT
Report

இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனர்களால் முன்னெடுக்கப்படும் மோசடி நடவடிக்கைகள் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 20 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்து்ளார்.

இந்த நட்டமானது பொதுப் பணத்தின் பாரிய கசிவு எனச் சுட்டிக்காட்டினார்.

பேருந்துகள் மாத்திரமன்றி, இலங்கை போக்குவரத்து சபையின் முழுமையான நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் மனிதவளக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை செய்தவர்களுக்கு எதிராக தண்டம் விதிப்பு

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை செய்தவர்களுக்கு எதிராக தண்டம் விதிப்பு

20 மில்லியன் ரூபா இழப்பு

இலங்கை போக்குவரத்து சபையை தனியார் மயமாக்கப்போவதாக வெளியாகும் வதந்திகளை அமைச்சர் திட்டவட்டமாக நிராகரித்தார்.

இ.போ.சபைக்கு நாளொன்றுக்கு 20 மில்லியன் ரூபா இழப்பு!போக்குவரத்து அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை | Sltb Losing 20 Million Rupees Bimal Ratnayake

"நாங்கள் இலங்கை போக்குவரத்து சபையை விற்கப்போவதில்லை, மாறாக அதனை அபிவிருத்தி செய்வோம்" என அவர் உறுதியளித்தார்.

புதிய தரநிலைகளுக்கு ஏற்ப மாற்றமடைய விரும்பாத அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்படுவார்கள் என அமைச்சர் எச்சரித்தார்.

IMF தாளத்துக்கு ஆடாதீர்கள்! அநுர அரசுக்கு சஜித் வழங்கிய முக்கிய ஆலோசனை

IMF தாளத்துக்கு ஆடாதீர்கள்! அநுர அரசுக்கு சஜித் வழங்கிய முக்கிய ஆலோசனை

பணிப்புரை

ஊழலுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் புதிய விதிமுறைகளை உருவாக்குமாறும் அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இ.போ.சபைக்கு நாளொன்றுக்கு 20 மில்லியன் ரூபா இழப்பு!போக்குவரத்து அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை | Sltb Losing 20 Million Rupees Bimal Ratnayake

பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறனை மீட்டெடுப்பதற்காக பாரிய சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

"மாற்றமடையாதவர்கள் நீக்கப்படுவார்கள்" என எச்சரித்துள்ள அமைச்சர், ஊழலை ஒழிப்பதன் மூலமே பொதுப் போக்குவரத்தை பலப்படுத்த முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.

அஸ்வெசும திட்டம்: வங்கி கணக்குகளை திறக்காதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அஸ்வெசும திட்டம்: வங்கி கணக்குகளை திறக்காதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US