பொதுஜன பெரமுன தேசிய பட்டியல்: சிறுபான்மை உறுப்பினர் ஒருவருக்கு இடம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகள் நேற்றுடன் (11.10.2024) நிறைவடைந்தன.
இந்நிலையில், 29 உறுப்பினர்களைக் கொண்ட பட்டியலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் பட்டியல்
இதன்படி, 1. நாமல் ராஜபக்ச 2. காமினி லொகுகே 3. சி.பி. ரத்நாயக்க 4. வண.உத்துராவல தம்மரதன தேரர் 5. திஸ்ஸ விதாரண 6. ஜயந்த கெட்டகொட 7. சாகர காரியவசம் 8. திஸ்ஸ குட்டிஆராச்சி 9. தெபுவான பியானந்த தேரோ 10. முஹம்மது ஃபதில் மர்ஜான் அஸ்மி 11. ரேணுகா பெரேரா 12. விமல் கீகங்கே 13. டபிள்யூ.தயாரத்ன 14. அனுஷா தமயந்தி 15. ஜகத் வெள்ளவத்தை 16. வசந்த ஹந்தபாங்கொட 17. விராஜ் பெரேரா 18. அதுல பிரியதர்ஷன டி சில்வா 19. மஞ்சுள வெல்லலகே 20. ரவிஹார குலதுங்க 21. தமித் ஹெட்டிஹேவா 22. ரஞ்சித் பண்டார 23. விதுர பெரேரா 24. பசன் கஸ்தூரி பெர்னாண்டோ 25. சரத் கீர்த்திரத்ன 26. சுதத் ரோஹண 27. மஹிந்த பத்திரன 28. ரத்ன தர்மப்ரிய தயா பத்திரன 29. சமந்த இந்திக ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri