பசில் தலைமையில் மொட்டுகட்சியின் உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு கூட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற தலைவர்களின் கூட்டம் கட்சியின் நிறுவனர் பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுள்ளது.
நேற்று (17.03.2023) பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு, உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்பு மற்றும் மே தின பேரணி என்பன குறித்து முதன்மையாக கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இவ்வாரத்திற்கான அரசியல் பார்வை,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.