மொட்டுக் கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அணி தலைவி கைது...!

Sri Lanka Police Jaffna Sri Lanka Podujana Peramuna
By Erimalai Jun 19, 2026 09:57 AM GMT
Report

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பொதுஜன பெரமுன கட்சியின் மகளிர் அணி தலைவி காயா நேற்று(18) பிற்பகல் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அயல் வீட்டார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சற்றுமுன்னர் ரஷ்யாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சற்றுமுன்னர் ரஷ்யாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

 மகளிர் அணி தலைவி

அயல் வீட்டாரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்கு நேற்று(18) காலை நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிசார் விசாரணை நிறைவடைந்த பின்னர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

மொட்டுக் கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அணி தலைவி கைது...! | Slpf Party Jaffna Women S Team Leader Arrested

இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், 14 நாட்கள் தடுப்பு காவல் வைப்பதற்கு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயல் வீட்டாருக்கும் குறித்த நபருக்கும் நீண்ட நாட்களாக இடம்பெற்ற தகராறு காரணமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளரது கணவன் மீது அயல் வீட்டார் கடந்த 16 ஆம் திகதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த குறித்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பதாகைக்கு செருப்பு மாலை அணிவித்த மர்ம நபர்கள்..! கிழித்து எடுத்து சென்ற அர்ச்சுனா எம்பி

பதாகைக்கு செருப்பு மாலை அணிவித்த மர்ம நபர்கள்..! கிழித்து எடுத்து சென்ற அர்ச்சுனா எம்பி

14 நாள் தடுப்பு காவல் உத்தரவு 

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் தாக்கியதாக அயல் வீட்டு பெண் ஒருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம்(17) வெளியேறியிருந்தார்.

மொட்டுக் கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அணி தலைவி கைது...! | Slpf Party Jaffna Women S Team Leader Arrested

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் மீது பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை  உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதேவேளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அமைப்பாளருடன் முரண்பாட்டில் ஈடுபட்ட அயல் வீட்டாரின் கணவன் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களுக்கு 14 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US