சபாநாயகர் உடனடியாக பதவி விலக வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

Sri Lanka Parliament Samagi Jana Balawegaya Saidulla Marikkar Jagath Wickramaratne
By Rakesh Feb 13, 2026 03:23 AM GMT
Report

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின், அவர் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் எனப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

பொலிஸாரால் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு.. தமிழர் பகுதிகளில் தொடரும் பரபரப்பு இரவுகள்

பொலிஸாரால் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு.. தமிழர் பகுதிகளில் தொடரும் பரபரப்பு இரவுகள்

ஒருதலைப்பட்ச நகர்வு 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை அரசியல் வரலாற்றில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றிய சபாநாயகர்கள் பலர் இருந்துள்ளனர். ஆனால், தற்போதைய சபாநாயகர் மிகவும் மோசமான முறையில் ஆளுங்கட்சிக்குச் சார்பாகச் செயற்பட்டு வருகின்றார். நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அவர் ஒருதலைப்பட்சமாகவே நடந்துகொள்கின்றார்.

சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் ஒருவரே இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இது பாரதூரமான விடயமாகும்.

சபாநாயகர் உடனடியாக பதவி விலக வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து | Sjb Demands Immediate Resignation Of Speaker

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசமைப்புப் பேரவையின் ஊடாகவே நியமிக்கப்படுகின்றனர். அந்தப் பேரவையின் தலைவராகச் சபாநாயகரே பதவி வகிக்கின்றார்.

தன்னால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆணைக்குழு, சபாநாயகருக்கு எதிராகச் சுயாதீனமான விசாரணையை முன்னெடுப்பது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது.

எனவே, 'சட்டம் அனைவருக்கும் சமம்' என்பது உண்மையானால், இந்த விசாரணைக்கு இடமளிக்கும் வகையில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன பதவி விலக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் பிரபல உணவகத்தின் சாப்பாட்டில் பாம்புக்குட்டி! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி

கொழும்பில் பிரபல உணவகத்தின் சாப்பாட்டில் பாம்புக்குட்டி! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி

மாகந்துரே மதுஷ் படுகொலை வழக்கில் புதிய திருப்பம்.. கடந்த அரசாங்கத்தால் எழுந்த அச்சம்

மாகந்துரே மதுஷ் படுகொலை வழக்கில் புதிய திருப்பம்.. கடந்த அரசாங்கத்தால் எழுந்த அச்சம்

மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US