பீகாரில் திடீர் வெள்ளப்பெருக்கு! நூலிழையில் உயிர் தப்பிய ஆறு பெண்கள்!

India Tourism Bihar
By Dharu Jun 30, 2025 12:10 PM GMT
Report

இந்தியா - பீகார்,  கயா மாவட்டத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஆறு பெண்கள், நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள ஆபத்துகளை தெளிவாக நினைவூட்டும் விடயமாக குறித்த காணொளி காணப்படுகிறது.

இதன்படி பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள லங்குரியா மலை நீர்வீழ்ச்சியில் ஆறு பெண்கள் சிக்கித் தவிப்பதையும், அவர்களைச் சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும் குறித்த காணொளியில் வெளிப்படுத்தப்படுகிறது.

அமைச்சரின் பாதணி என் காரில்! நாடாளுமன்றில் கிண்டலடித்த அர்ச்சுனா

அமைச்சரின் பாதணி என் காரில்! நாடாளுமன்றில் கிண்டலடித்த அர்ச்சுனா

பாறையைக் கடக்க முயன்ற நிலை

இதன்போது வெள்ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்த சந்தர்ப்பத்தில், ஒரு பெண் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

பீகாரில் திடீர் வெள்ளப்பெருக்கு! நூலிழையில் உயிர் தப்பிய ஆறு பெண்கள்! | Six Women Survived By A Thread

இதனை தொடர்ந்து மேலும் மூன்று பெண்கள் ஒரு பாறையைக் கடக்க முயன்ற நிலையில் அவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது முன்னெடுக்கப்ட்ட குறித்த முன்று பெண்களினதும் மீட்புப் பணிகள் வியத்தகு முறையில் இருந்ததாக பல சமூக ஊடக பதிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இதற்கிடையில், ஐந்தாவது பெண் நீர்வீழ்ச்சியின் மறுபக்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

வசந்த சமரசிங்கவுக்கு எதிராக இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வசந்த சமரசிங்கவுக்கு எதிராக இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நடுவில் சிக்கிய பெண்

மேலும் ஆறாவது பெண் நீர்வீழ்ச்சியின் நடுவில் சிக்கிக் கொண்டதாகவும் சில நிமிடங்களுக்குப் பிறகு உள்ளூர்வாசிகள் அவரை மீட்டதாகவும் கூறப்படுகிறது.

பீகாரில் திடீர் வெள்ளப்பெருக்கு! நூலிழையில் உயிர் தப்பிய ஆறு பெண்கள்! | Six Women Survived By A Thread

மீட்புப் பணிகளின் போது பாறையில் மோதியதில் ஒரு பெண் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென மலையிலிருந்து வெள்ளம் பெருக்கெடுத்ததால், சுற்றுலாப் பயணிகள் உடனடியாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பில்லியன் ரூபா வரி ஏய்ப்பு செய்ததாக அர்ஜூன் அலோசியஸ் மீது வழக்கு

ஒரு பில்லியன் ரூபா வரி ஏய்ப்பு செய்ததாக அர்ஜூன் அலோசியஸ் மீது வழக்கு

அணுதளங்களில் மீண்டும் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்த ஈரான்!

அணுதளங்களில் மீண்டும் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்த ஈரான்!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US