2023 ஆசிய கோப்பைக்கு தெரிவான ஆறு அணிகள்
இந்த வருடம் நடைபெறவிருக்கும் 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள ஆறு அணிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தவகையில் இலங்கை, நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளே இந்த போட்டியில் பங்குபற்றவுள்ளன.
இரு குழுக்களாக களமிறக்கம்
இந்த ஆறு அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டியில் களமிறங்கவுள்ளன.
குழு ஏ (Group A) | குழு பி (Group B) |
இந்தியா | இலங்கை |
நேபாளம் | ஆப்கானிஸ்தான் |
பாகிஸ்தான் | பங்களாதேஷ் |
இந்தபோட்டிகள் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
2023 ஆசிய கோப்பை அனைத்து அணிகளுக்கும் ஒரு முக்கிய போட்டியாகும்.
ஏனெனில் இது ஆசியாவின் சிறந்த அணிகளுக்கு எதிராக தங்களை சோதிக்கும் மற்றும் 2023 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராகும் வாய்ப்பாக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்ப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
