சுமந்திரனின் ஊதுகுழல் நான் அல்ல : சீ.வீ.கே. சீற்றம்

Sri Lankan Tamils Northern Provincial Council M A Sumanthiran Sri Lanka Presidential Election 2024
By Rakesh Jun 01, 2024 03:53 PM GMT
Report

சுமந்திரனுக்கு நான் குழல் ஊதவில்லை. அவரின் ஊதுகுழல் நான் அல்லன். என்னைக் கேட்டுத் தமிழ்ப் பொது வேட்பாளர் கருத்துப் பரிமாற்ற நிகழ்வு தொடர்பில் சுமந்திரன்(M.A.Sumanthiran) பேசவில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம்(C.V.K.Sivagnanam) தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்பாடு செய்துள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் சாதக - பாதக நிலைமைகள் தொடர்பில் ஆராயும் கருத்துப் பரிமாற்ற நிகழ்வு என்பது சதி நடவடிக்கை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் கார்

ஜனாதிபதி செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் கார்

சுமந்திரன் வெளியிட்ட கருத்து 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இவ்வாறு கருத்துப் பரிமாற்றம் நடைபெறுவதாக ஊடகங்களில்தான் நானும் பார்த்தேன். எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. என்னுடன் எதுவும் சுமந்திரன் கதைக்கவும் இல்லை. இது தொடர்பில் எதுவும் சொல்லவும் இல்லை.

ஆனால், ஊடகங்களில் பார்த்தபோது இரண்டு தரப்பு கருத்துக்களும் பகிரப்படுவதாகத்தான் இருக்கின்றன. அப்படிச் செய்யலாம்தானே. எந்தவொரு விடயத்துக்கும் இரண்டு பக்கக் கருத்துக்கள் இருக்கும். இது இரண்டு அணிகள் என்றில்லை. இரு வேறு கருத்துக்கள் - நிலைப்பாடுகள்தான் இருக்கின்றன.

சுமந்திரனின் ஊதுகுழல் நான் அல்ல : சீ.வீ.கே. சீற்றம் | Sivajnanam Opined Against Sumandran

மேலும், அப்படி அணிகள் என்றால் எங்கள் கட்சிக்குள்தான் இருக்கின்றன. இந்த விடயத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கூட தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றனர். அது தவறு என்று சொல்லவில்லை. அவ்வாறு தங்கள் தங்கள் கருத்துக்களை சொல்வது அவர்களது உரிமை.

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் சாத்தியமற்றது என்று நான் முதலிலேயே சொல்லிவிட்டேன். அப்படி நான் கூறிப் பல நாட்களின் பின்னர்தான் சுமந்திரன் கூட இந்தக் கருத்தைக் கூறியிருந்தார். ஆனால், இப்போது நான் இதனைக் கூறினால் சுமந்திரன் சொல்வதை நான் கூறுவதாகவும், சுமந்திரனின் ஊதுகுழல் என்றும் என்னைச் சொல்லுவார்கள்.

ஆனால், உண்மை அதுவல்ல. நான் அவருக்குக் குழல் ஊதவில்லை. அதேநேரம் என்னைக் கேட்டும் தமிழ்ப் பொது வேட்பாளர் கருத்துப் பரிமாற்ற நிகழ்வு தொடர்பில் சுமந்திரன் பேசவும் இல்லை. அவருடைய கருத்தோ, என்னுடைய கருத்தோ எதுவாகவும் இருக்கலாம். அதேநேரம் மக்களின் கருத்து மாறுபட்டும் இருக்கலாம். அதற்காகக் கருத்து வேறுபாடுகள் இல்லாமலும் இல்லை  என குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கக் கோரி துண்டு பிரசுரம் விநியோகம்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கக் கோரி துண்டு பிரசுரம் விநியோகம்

ஜீவனுக்கு எதிரான முறைப்பாடு மீளப் பெறப்பட்டது

ஜீவனுக்கு எதிரான முறைப்பாடு மீளப் பெறப்பட்டது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US