சிவமகிமை வாய்ந்த திருகோணமலை! நூற்றுக்கணக்கான லிங்கங்களுக்கு நடக்கும் விசேட பூஜை
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியா வெந்நீர் ஊற்றில் இருந்து ஒரு கிலோ மீட்டர் நகரை அண்மித்தும் ஈஸ்வரபுரம் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் தென்கயிலை ஆதீனம் 1008 லிங்கங்களை வைக்க தீர்மானித்திருந்தது.
அதில் இதுவரை 300 லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளாந்தம் சிவ பூஜைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவ பூசை செந்தமிழ் முறையிலான சிவ வழிபாடு, யாகங்கள், குடமுழுக்கு, நித்திய பூஜைகள், விசேட பூஜைகள் என்பன செந்தமிழ் ஆகமத்தைக் கொண்டு இங்கே நடைபெற்று வருவது விசேட அம்சமாகும்.
இது தொடர்பான விரிவான தொகுப்பு காணொளியாக,
சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் |


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 21 மணி நேரம் முன்

நயன்தாரா கேட்டும் முடியாது என்று கூறிய லைக்கா நிறுவனம்.. திடீரென குழப்பத்தை உண்டாக்கிய விக்கி Cineulagam

3 வார முடிவில் விஜய்யின் வாரிசு அஜித்தின் துணிவு செய்த தமிழக வசூல்- முதலில் இருப்பது யார்? Cineulagam
