நடுக்கடலில் தீப்பற்றி எரியும் சிங்கப்பூர் கப்பல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Singapore India World
By Dharu Jun 11, 2025 08:33 AM GMT
Report

அரபிக் கடலில் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

கொழும்பிலிருந்து - இந்தியாவின் மும்பைக்குச் சென்று கொண்டிருந்த MV Wan Hai 503 என்ற கப்பலில் திங்கள்கிழமை(09.06.2025) ஒரு கொள்கலன் வெடித்ததாகவும், இதன் விளைவாக கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்த பதினெட்டு பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர், மேலும், நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய - பாகிஸ்தான் விவகாரம்.. அமெரிக்காவில் நடந்த அதிமுக்கிய கூட்டம்

இந்திய - பாகிஸ்தான் விவகாரம்.. அமெரிக்காவில் நடந்த அதிமுக்கிய கூட்டம்

இந்திய கடற்படை

இந்நிலையில் மீட்புப் பணிகளில் உதவ சிங்கப்பூரும் ஒரு குழுவை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

நடுக்கடலில் தீப்பற்றி எரியும் சிங்கப்பூர் கப்பல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Singapore Ship Catches Fire In The Middle Ocean

இதன் காரணமாக எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம்  உள்ள நிலையில் இந்தியாவின் தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS) கேரள கடற்கரை வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நேற்று பெறப்பட்ட காணொளி காட்சிகளில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது MV Wan Hai 503 என்ற கப்பலில் இருந்து அதிக புகை வெளியேறுவதைக் காட்டியுள்ளது.

கப்பலில் தீ மற்றும் வெடிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

நடுக்கடலில் சென்ற கப்பலில் பயங்கர தீ விபத்து!

நடுக்கடலில் சென்ற கப்பலில் பயங்கர தீ விபத்து!

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை

திங்கட்கிழமை நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, ​​கப்பலின் 22 பணியாளர்களில் 18 பேர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் சிலர் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையகம் (MPA) நான்கு பணியாளர்கள் இன்னும் காணவில்லை என்று கூறியுள்ளது.

அவர்களில் இருவர் தாய்வான் நாட்டைச் சேர்ந்தவர்கள், மற்ற இருவர் மியான்மர் மற்றும் இந்தோனேசிய நாட்டவர்கள் என கூறப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்து 50 கொள்கலன்கள் கடலில் விழுந்ததாக கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 கப்பலில் இருந்து விழுந்த கொள்கலன்கள் கேரள கடற்கரையில் மிதந்து கொண்டிருந்ததாகவும், அடுத்த மூன்று நாட்களில் கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் என்றும்  தெரிவிக்கப்படுகிறது.

iPhone பயனர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

iPhone பயனர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US