ஈரான் ஒப்பந்தத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்
பிரான்சின் வெர்சாய்ஸ் அரண்மனையில் ஈரானுடனான தற்காலிக அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தின் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்த காணொளியில், ஒப்பந்த ஆவணத்தில் பேனாவால் கையெழுத்திடுவதற்கு முன்பாக ஜனாதிபதி ட்ரம்ப் சில நொடிகள் தயங்கி யோசிப்பதைக் காண முடிகிறது.
ட்ரம்ப் உருக்கம்
பின்னர் அங்கிருந்த அதிகாரிகளை நோக்கித் தனது கைகளை அசைத்தவாறு,
The moment President Trump signs the Iran deal at the Palace of Versailles.
— Fox News (@FoxNews) June 18, 2026
The agreement was finalized during a dinner hosted by French President Emmanuel Macron inside the historic palace.
The signing marked a major diplomatic milestone after months of negotiations aimed at… pic.twitter.com/slt91WwA2O
"இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை, அதை என்னால் உங்களுக்கு உறுதியாகச் சொல்ல முடியும்" என்று உருக்கமாகக் கூறிவிட்டு, ஆவணத்தின் முதல் பக்கத்தில் அவர் கையெழுத்திட்டார்.
அட்லாண்டிக் புயல் எச்சரிக்கை மற்றும் சொந்தக் கட்சியினரின் கடுமையான அரசியல் விமர்சனங்களுக்கு மத்தியிலும், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர ட்ரம்ப் இந்த இறுதி முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாயில் இரத்தக் கறைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது யுவதி! வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 23 மணி நேரம் முன்
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam