யுத்தத்தில் அமெரிக்காவிற்கு வெற்றிகரமான தோல்வி! கோமாளியாக பார்க்கப்படும் ட்ரம்ப்
உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் பெரும் படைபலத்துடன் ஈரான் மீதான யுத்தத்தை அமெரிக்கா ஆரம்பித்தது.
100 நாட்களையும் கடந்து நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், ஈரான்- அமெரிக்காவுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்துள்ளார்.
ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படும் என்ற சமிக்ஞையுடன் டீல் முடிந்துவிட்டது என்று தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த யுத்தம் தொடங்கியதிலிருந்து 38 தடவைகள் டீல் முடிந்துவிட்டது என்று டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதனை உலகம் நகைச்சுவையாக பார்க்குமளவிற்கு யுத்தத்தில் ட்ரம்ப் கோமாளியாகவே பாரக்கப்பட்டார்.
மேலும், யுத்தத்தில் ஈரானிலிருந்து அமெரிக்கா வெற்றிகரமான தோல்வியுடனேயே திரும்புகின்றது.
இந்த யுத்தத்தில் இஸ்ரேலின் நிலை என்ன? இந்த விடயம் தொடர்பில் எடுத்து வருகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பம்! விவகாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam