அரச ஊழியர்கள் தொடர்பில் சித்தார்த்தன் சபையில் தெரிவித்த விடயம்(Video)
Sri Lanka Politician
Sri Lanka Government
Tharmalingam Sitharthan
By Chandramathi
பொருளாதார வளர்ச்சி ஆரம்பித்துள்ளதே தவிர இன்னும் முன்னேற்றகரமான நிலைமை ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் அறிக்கை படி இன்றைய பணவீக்கம் 66 வீதமாக உள்ளது. ஆரம்பத்தில் அதிகமாக இருந்த பணவீக்கம் தற்போது ஓரளவு குறைந்துள்ளது.
இதேவேளை வரிசைகள் குறைக்கப்பட்டிருந்தாலும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனால் சாதாரண மக்கள் மாத்திரமல்லாமல் அரச உழியர்களும் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர்.
இது தொடர்பில் அவர் கூறிய விடயங்களை இந்த காணொளியில் முழுமையாக பார்க்கலாம்,
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 11 மணி நேரம் முன்
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US