பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதல்! விபத்தில் பலியான பொலிஸ் அலுவலர்!
Sri Lanka Police
Ratnapura
By Amal
பொலிஸ் அலுவலர் பலி
இரத்தினபுரி - பெல்மதுல்ல வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெல்மடுல்ல பொலிஸ் நிலையத்தின் துணைப் பரிசோதகர்(SI) ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த பொலிஸ் அலுவலர் செலுத்திச்சென்ற முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து, மாறி எதிர்திசையில் வந்த பாரவூர்தியின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது படுகாயமடைந்த அந்த அலுவலர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மாரப்பனை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவராவார். லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.3 6 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US