சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டுமா...! நாலக கொடஹேவா - செய்திகளின் தொகுப்பு
Sri Lanka Politician
Independence Day
Economy of Sri Lanka
By Sachi
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேசத்திடம் யாசகம் பெற்று சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டுமா என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் நாட்டு மக்கள் இல்லை. அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
அரசாங்கத்தின் வரி சீர்த்திருத்த கொள்கையினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
கனடா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு: வரிவிதிப்பு மூலம் பதிலடி கொடுக்க திட்டம் News Lankasri
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US