குருவிட்ட சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு.. நிலைமை தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
Prisons in Sri Lanka
Prison
Harshana Nanayakkara
By Benat
குருவிட்ட சிறைச்சாலையில் பொலிஸாரால் தற்போது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இவ்வாறு பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கைதிகளுக்கு இடையிலான மோதல்
கைதிகளுள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நிலை தீவிரமடைந்ததாகவும், இதனைக் கட்டுப்படுத்துதவற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இந்தக் கலவரத்தில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர்.
குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலை! இருவர் உயிரிழப்பு - நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US